AstraZeneca தடுப்பூசி ஏற்றும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் - டாக்டர் காதர்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் AstraZeneca தடுப்பூசி போட விரும்பும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான ஓர் அரிய சந்தர்பம் நாளை (14) செவ்வாய்கிழமை காலை 9மணிக்கு அக்கரைபற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெறும் என்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என்றும், மேலதிக தகவல்களுக்கு 067 2277431 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் டாக்டர் காதர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.




AstraZeneca தடுப்பூசி ஏற்றும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் - டாக்டர் காதர் AstraZeneca தடுப்பூசி ஏற்றும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் - டாக்டர் காதர் Reviewed by Editor on September 13, 2021 Rating: 5