வாகன உதிரி பாகங்களுக்குள் மறைத்திருந்த தங்கம் மீட்பு

220 மில்லியன் பெறுமதியான 16 கிலோ கிராம் தங்கத்தை, வாகன உதிரி பாகங்களுக்குள் மறைத்து, துபாயிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி -றிஸ்வான் சேகு முஹிடீன்







வாகன உதிரி பாகங்களுக்குள் மறைத்திருந்த தங்கம் மீட்பு வாகன உதிரி பாகங்களுக்குள் மறைத்திருந்த தங்கம் மீட்பு Reviewed by Editor on September 27, 2021 Rating: 5