சிறைக் கைதிகளை சந்தித்த அமைச்சர் நாமல்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறைஅமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்கள் இன்று (16) வியாழக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை சந்தித்தார். 

கைதிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து அமைச்சரை உடனடியாக சந்திக்க வேண்டும் என நேற்றைய தினம் கடிதம் எழுதியிருந்தமைக்கவைவாகவே அவர் அங்கு சென்று சிறைக் கைதிகளை சந்தித்து அவர்களுடைய கவலைகளை கேட்டறிந்ததுடன் அவை தொடர்பாக தீர்வொன்றை பெற்றுத்தருவதோடு, இதன் நடவடிக்கைகளை தனிப்பட்ட ரீதியில் தானே முன்னெடுப்பதாகவும் அமைச்சர் அவர்களுக்கு உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.




சிறைக் கைதிகளை சந்தித்த அமைச்சர் நாமல் சிறைக் கைதிகளை சந்தித்த அமைச்சர் நாமல் Reviewed by Editor on September 16, 2021 Rating: 5