புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புதிய காத்தான்குடி-06, ஹொஸ்ட்டல் வீதியைச் சேர்ந்த, தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற சாதணை வீரர் காத்தான்குடியைச் சேர்ந்த அனீக் அஹமட் (வயது 21) இன்று செவ்வாய்க்கிழமை (14) தனது வீட்டில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
சாதனை வீரர் அனீக் அஹமட் இன்று காலமானார்
Reviewed by Editor
on
September 14, 2021
Rating: 5