புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இன்று (13) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள இந்நியமனம் தொடர்பிலான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம் Reviewed by Editor on September 13, 2021 Rating: 5