மற்றொரு வைத்தியர் கொவிட் தொற்றால் மரணம்

ஆனமடுவை வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர். வசந்த ஜயசூரிய கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றியே இவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் இலங்கையில் மரணமான வைத்தியர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.



மற்றொரு வைத்தியர் கொவிட் தொற்றால் மரணம் மற்றொரு வைத்தியர் கொவிட் தொற்றால் மரணம் Reviewed by Editor on September 04, 2021 Rating: 5