புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக அஷ்ஷேக். றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மத்துல்லா அவர்கள் இவ்வாரம் தனது கடமைகளை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையில் பொறுப்பேற்றகவுள்ளார்.

வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அஷ்ஷேக் ஏ.எல்.எம்.ஹாசீம் அவர்கள் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக அஷ்ஷேக். றஹ்மத்துல்லா புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக அஷ்ஷேக். றஹ்மத்துல்லா Reviewed by Editor on September 04, 2021 Rating: 5