இந்திய உயர்ஸ்தானிகர் திரு.கோபால் பாக்லே அவர்கள், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை, இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை, அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.
பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
Reviewed by Editor
on
September 28, 2021
Rating: 5