தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, செப்டெம்பர் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊடரங்கு மீண்டும் நீடிப்பு
Reviewed by Editor
on
September 10, 2021
Rating:
Reviewed by Editor
on
September 10, 2021
Rating:
