மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முஹம்மது முஜாஹிர், பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நாளை (14) செவ்வாய்க்கிழமை முதல் நீக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி உள்ளது.
வடமாகாண ஆளுநர் திருமதி. சார்ள்ஸின் அறிவுறுத்தலுக்கு அமையவே அவர், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதேசசபை தவிசாளர் முஜாஹிர் பதவி நீக்கம்
Reviewed by Editor
on
September 13, 2021
Rating:
Reviewed by Editor
on
September 13, 2021
Rating:

