தேசிய அபிவிருத்திக்கான ஊடக மையத்தின் பணிப்பாளரான மிலிந்த ராஜபக்ஷ அவர்கள், அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக, ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக பணிப்பாளர் நாயகமாக அமைச்சரினால் நியமனம்
Reviewed by Editor
on
September 21, 2021
Rating: 5