ஆனந்த சங்கரியின் மகன் தேர்தலில் வெற்றி

கனடாவில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி மூன்றாவது முறையாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். 

Scarborough—Rouge Park தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி - 20,889 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதோடு, இவர் 2015ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிடுகின்றார். 

இவர், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்த சங்கரியின் மகன் பிறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆனந்த சங்கரியின் மகன் தேர்தலில் வெற்றி ஆனந்த சங்கரியின் மகன் தேர்தலில் வெற்றி Reviewed by Editor on September 21, 2021 Rating: 5