நீதி அமைச்சரை சந்தித்த ஜக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி

(அலுவலக செய்தியாளர்)

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கர் மற்றும் நீதி அமைச்சர் முஹம்மட் அலி சப்றி ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு  இன்று (14) செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது.






நீதி அமைச்சரை சந்தித்த ஜக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி நீதி அமைச்சரை சந்தித்த ஜக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி Reviewed by Editor on September 14, 2021 Rating: 5