தென் ஆபிரிக்காவை வீழ்த்திய இலங்கை அணி

இலங்கையில் நடைபெற்று வரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இன்றைய (07) மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அதனடிப்படையில், தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

அறிமுக வீரரான தீக்ஷன 10 பந்து வீச்சு ஓவர்களை வீசி 37 ஓட்டங்களை கொடுத்து 04 விக்கெட்களை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



தென் ஆபிரிக்காவை வீழ்த்திய இலங்கை அணி தென் ஆபிரிக்காவை வீழ்த்திய இலங்கை அணி Reviewed by Editor on September 07, 2021 Rating: 5