முஸ்லிம் காங்கிரஸ் புதிய உறுப்பினராக அஸ்லம் சத்தியப்பிரமானம்

கற்பிட்டி பிரதேச சபைக்கு புதிய உறுப்பினராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நியமிக்கப்பட்ட அஸ்லம் அவர்கள் இன்று (08) புதன்கிழமை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார். 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.றபீக், கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



முஸ்லிம் காங்கிரஸ் புதிய உறுப்பினராக அஸ்லம் சத்தியப்பிரமானம் முஸ்லிம் காங்கிரஸ் புதிய உறுப்பினராக அஸ்லம் சத்தியப்பிரமானம் Reviewed by Editor on September 08, 2021 Rating: 5