ஒலிம்பிக் பதக்கம் வென்ற இலங்கையின் வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்க கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையின் படி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது இரண்டு குழந்தைகளும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்கும் கொரோனா
Reviewed by Editor
on
September 14, 2021
Rating:
Reviewed by Editor
on
September 14, 2021
Rating:
