மீனவர் சங்கத்திற்கு கூரைத் தகடுகள் வழங்கல்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் தனது  ஒதுக்கீட்டு நிதியில் நாசிவந்தீவு மீனவர் சங்கத்துக்கு கூரை தகடுகளை இன்று (16) சனிக்கிழமை வழங்கி வைத்தார்.




மீனவர் சங்கத்திற்கு கூரைத் தகடுகள் வழங்கல் மீனவர் சங்கத்திற்கு கூரைத் தகடுகள் வழங்கல் Reviewed by Editor on October 16, 2021 Rating: 5