பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று (16) சனிக்கிழமை தலவாக்கலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.







பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு Reviewed by Editor on October 16, 2021 Rating: 5