சமுர்த்தி பயனாளிகளுக்கான சிறுகைத்தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

இறக்காமம் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் "சமுர்த்தி பயனாளிகளுக்கான சிறுகைத்தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (15) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஹஸ்பி மற்றும் எம்.எஸ். இஸ்ரத் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விசேட அதிதகளாக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.ஏ. தஸ்லிம், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.






சமுர்த்தி பயனாளிகளுக்கான சிறுகைத்தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு சமுர்த்தி பயனாளிகளுக்கான சிறுகைத்தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு Reviewed by Editor on October 16, 2021 Rating: 5