கல்முனை ஸஜாத் கட்டார் வாகன விபத்தில் மரணம்

கட்டார் நாட்டில் தொழில் புரியும் கல்முனையை சேர்ந்த முஹம்மத் ஸுபைர் முஹம்மத் ஸஜாத் (32) அவர்கள் இன்று (13) புதன்கிழமை கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் காலமானார்.




கல்முனை ஸஜாத் கட்டார் வாகன விபத்தில் மரணம் கல்முனை ஸஜாத் கட்டார் வாகன விபத்தில் மரணம் Reviewed by Editor on October 13, 2021 Rating: 5