டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர அவர்கள், சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (18) காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

68வயதுடைய இவர், இலங்கை அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார் Reviewed by Editor on October 18, 2021 Rating: 5