புத்தளம் பிரதேச சபை மற்றும் கற்பிட்டி பிரதேச சபைகளுக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை புத்தளம் நகர சபையில் நடைபெற்றது.
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
மூன்று புதிய உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்
Reviewed by Admin Ceylon East
on
October 25, 2021
Rating: