சம்மாந்துறையில் நடைபெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் உர பிரச்சினைக்கு தீர்வு கேட்டு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.






சம்மாந்துறையில் நடைபெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் சம்மாந்துறையில் நடைபெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் Reviewed by Editor on October 25, 2021 Rating: 5