காணமல் போன சிறுமி ருகையா கிடைத்துவிட்டார்

கஹடோவிட்ட பகுதியை சேர்ந்த 13 வயதான ருகையா நேற்று (02) சனிக்கிழமை காணாமல் போயிருந்த நிலையில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் கிடைத்து விட்டார்.



காணமல் போன சிறுமி ருகையா கிடைத்துவிட்டார் காணமல் போன சிறுமி ருகையா கிடைத்துவிட்டார் Reviewed by Admin Ceylon East on October 03, 2021 Rating: 5