அரச ஆதரவு கட்சித்தலைவர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (28) அரசாங்கக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 5.30 மணிக்கு இக்கூட்டம் ஆரம்பமாகவுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.




அரச ஆதரவு கட்சித்தலைவர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு அரச ஆதரவு கட்சித்தலைவர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு Reviewed by Editor on October 28, 2021 Rating: 5