மேற்கிந்திய வீரர் வைத்தியசாலையில் அனுமதி

மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர் ஜெர்மி சோலோசானோ (Jeremy Solozano) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலியில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பந்து தாக்கியதில் உபாதைக்கு உள்ளான மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் ஜெர்மி சோலோசானோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.




மேற்கிந்திய வீரர் வைத்தியசாலையில் அனுமதி மேற்கிந்திய வீரர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Editor on November 21, 2021 Rating: 5