சீஃபுட் மூன்று கொள்கலன்கள் இரண்டு நாடுகளுக்கு ஏற்றுமதி

சிலோன் சீஃபுட் லிமிடெட் நிறுவனத்தின் முதல் மூன்று கொள்கலன்கள் இன்று (15) திங்கட்கிழமை ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொருளாதார  அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, சனத் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் பங்குபற்றினார்கள்.






சீஃபுட் மூன்று கொள்கலன்கள் இரண்டு நாடுகளுக்கு ஏற்றுமதி சீஃபுட் மூன்று கொள்கலன்கள் இரண்டு நாடுகளுக்கு ஏற்றுமதி Reviewed by Editor on November 15, 2021 Rating: 5