யாழில். சிறுபான்மை கட்சித் தலைவர்களின் கூட்டம்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான சிறுபான்மைக் கட்சி தலைவர்களின் கூட்டம்  இன்று (02) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உட்பட சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.







யாழில். சிறுபான்மை கட்சித் தலைவர்களின் கூட்டம் யாழில். சிறுபான்மை கட்சித் தலைவர்களின் கூட்டம் Reviewed by Admin Ceylon East on November 02, 2021 Rating: 5