ஆரம்பிக்காத தரங்களை ஆரம்பிக்க திகதி அறிவிப்பு

அரச பாடசாலைகளின் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 22) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று (16) காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.





ஆரம்பிக்காத தரங்களை ஆரம்பிக்க திகதி அறிவிப்பு ஆரம்பிக்காத தரங்களை ஆரம்பிக்க திகதி அறிவிப்பு Reviewed by Editor on November 16, 2021 Rating: 5