ஹரீஸ் எம்.பி பட்ஜெட்டுக்கு ஆதரவு வழங்க வேண்டும் - அனைத்து பள்ளிவாசல்கள் அமைப்பு தீர்மானம்

கல்முனை மண்ணுக்காகவும் கல்முனை மக்களின் எதிர்காலத்திற்காகவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், 2022 வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என இன்று (22) திங்கட்கிழமை நடைபெற்ற கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



ஹரீஸ் எம்.பி பட்ஜெட்டுக்கு ஆதரவு வழங்க வேண்டும் - அனைத்து பள்ளிவாசல்கள் அமைப்பு தீர்மானம் ஹரீஸ் எம்.பி பட்ஜெட்டுக்கு ஆதரவு வழங்க வேண்டும் - அனைத்து பள்ளிவாசல்கள் அமைப்பு தீர்மானம் Reviewed by Editor on November 22, 2021 Rating: 5