நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பாணின் விலை

இன்று (28) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் (450g) பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாகவே பாணின்  விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பனிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பாணின் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பாணின் விலை Reviewed by Editor on November 28, 2021 Rating: 5