பொத்துவிலில் நடைபெற்ற மத்திய குழுக்கூட்டம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச மத்திய குழுக் கூட்டம் இன்று (06) சனிக்கிழமை பொத்துவிலில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஜனாப். அப்துல் பாசீத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





பொத்துவிலில் நடைபெற்ற மத்திய குழுக்கூட்டம் பொத்துவிலில் நடைபெற்ற மத்திய குழுக்கூட்டம் Reviewed by Editor on November 06, 2021 Rating: 5