எரிவாயு விநியோகம் நாடு முழுவதும் இடைநிறுத்தம்

நாட்டில் எரிவாயு விநியோகத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், லிட்ரோ கேஸ் நிறுவனம் மறு அறிவித்தல் வரை தங்களது எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.



எரிவாயு விநியோகம் நாடு முழுவதும் இடைநிறுத்தம் எரிவாயு விநியோகம் நாடு முழுவதும் இடைநிறுத்தம் Reviewed by Editor on December 03, 2021 Rating: 5