பதில் அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமனம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இல்லாத காரணத்தால், வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ், பதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (15) தனிப்பட்ட விஜயமொன்றுக்காக நாட்டை விட்டுச் சென்றுள்ள நிலையிலேயே இவர் பதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



பதில் அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமனம் பதில் அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமனம் Reviewed by Editor on December 16, 2021 Rating: 5