தொழில்நுட்ப கல்லூரியில் பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

(றிஸ்வான் சாலிஹு)

மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் 2022ஆம் கல்வியாண்டுக்கான புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது என்று கல்லூரியின் அதிபர் எம்.சோமசூரியம் தெரிவித்துள்ளார்.

இப்பாடநெறிகள் தொடர்பான மேலதிக  விபரங்களை தொழில்நுட்ப கல்லூரி தொழில் வழிகாட்டல் நிலைய  0652248727 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அதிபர் மாணவர்களை கேட்டுள்ளார்.







தொழில்நுட்ப கல்லூரியில் பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல் தொழில்நுட்ப கல்லூரியில் பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல் Reviewed by Editor on December 16, 2021 Rating: 5