அடையாளம் காண முடியாத அளவில் மருதமுனை கடற்கரையில் சடலம்

மருதமுனை கடற்கரையில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இது மருதமுனை கடற்கரை Light House அருகில் ஒதுங்கியுள்ளதோடு, சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Boomudeen Malik)





அடையாளம் காண முடியாத அளவில் மருதமுனை கடற்கரையில் சடலம் அடையாளம் காண முடியாத அளவில் மருதமுனை கடற்கரையில் சடலம் Reviewed by Editor on December 08, 2021 Rating: 5