இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்திய எயார்வேஸ்

குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றது.

வருமானத்தை விட இலங்கைக்கு வருவதற்கான செலவு அதிகம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த எயார்வேஸ் தெரிவித்துள்ளது.


 

இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்திய எயார்வேஸ் இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்திய எயார்வேஸ் Reviewed by Editor on January 21, 2022 Rating: 5