நிந்தவூர் -05ம் குறிச்சியை பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் பகுதியில் திருமணம் முடித்தவருமான சேகு இஸ்மாயில் முகம்மது இஸ்மாயில் (முன்னாள் துறைமுக அதிகார சபை ஊழியர்) என்பவர் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை துபாயில் காலமானார்.
இவர் அஸ்மியாவின் கணவனும், சிமாக் முஹம்மத் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
இவரின் ஜனாசா துபாயில் நல்லடக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த இஸ்மாயில் துபாயில் காலமானார்
Reviewed by Editor
on
January 09, 2022
Rating: