தேசிய அமைப்பாளராக சிறாஸ் யூனுஸ் தலைவரினால் நியமிப்பு

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் மேல் மாகாண  ஆளுநருமான அசாத் சாலி அவர்களினால், தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக சமூக சேவையாளர் சிறாஸ் யூனுஸ் இன்று (24) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய அமைப்பாளராக சிறாஸ் யூனுஸ் தலைவரினால் நியமிப்பு தேசிய அமைப்பாளராக சிறாஸ் யூனுஸ் தலைவரினால் நியமிப்பு Reviewed by Editor on January 24, 2022 Rating: 5