இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழக அங்குரார்ப்பன நிகழ்வு

இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பன நிகழ்வு இன்று (11) வெள்ளிக்கிழமை காலை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சிக்களின் உயரதிகாரிகள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.



 








இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழக அங்குரார்ப்பன நிகழ்வு இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழக அங்குரார்ப்பன நிகழ்வு Reviewed by Editor on February 11, 2022 Rating: 5