நாளை 4 மணித்தியாலங்கள் மற்றும் 40 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி நாளை (25) ஏ, பி மற்றும் சி வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களில் 5 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (24) தெரிவித்துள்ளது.
5 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு
Reviewed by Editor
on
February 24, 2022
Rating: