நாளை (31) வியாழக்கிழமை 13 மணி நேர மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதற்குரிய அனுமதியை வழங்கியுள்ளது.