சீனாவில் இருந்து 133 பேருடன் சென்ற விமானம் இன்று (21) திங்கட்கிழமை மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
சீனா குவாங்ஸி மாகாணத்தில் இருந்து சென்ற போயிங் 737 ரக விமானமே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதோடு, மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றது.
133 பேருடன் சென்ற விமானம் மலையில்  மோதி விபத்து (வீடியோ உள்ளே)
 
        Reviewed by Editor
        on 
        
March 21, 2022
 
        Rating: