எரிபொருள் வாங்க போய், ஆட்டோ சாரதியின் கத்துகுத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் (போட்டோ உள்ளே)

நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் தேடி நீண்ட தூரம் சென்று வரிசையில் காத்து நின்ற வேளை ஏற்பட்ட வாய்த்தராறு காரணமாக ஆட்டோ சாரதி ஒருவரின் கத்துகுத்துக்கு இலக்காகிய கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய  டில்ஷாட் தாஜுதீன் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்.





எரிபொருள் வாங்க போய், ஆட்டோ சாரதியின் கத்துகுத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் (போட்டோ உள்ளே) எரிபொருள் வாங்க போய், ஆட்டோ சாரதியின் கத்துகுத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் (போட்டோ உள்ளே) Reviewed by Editor on March 21, 2022 Rating: 5