டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானம் எடுத்துள்ளது.
இலங்கையில் கடதாசி மற்றும் அச்சடிக்கும் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நீர்க் கட்டணத்தை உயர்த்தவில்லை என்பதனால் தற்போது நீர்க்கட்டணத்தை உயர்த்துவது குறித்த முடிவை பரிசீலக்கவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முடிவு எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் முறையில் நீர்க் கட்டணம் செலுத்தலாம், நீர் கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்பு!!
Reviewed by Editor
on
March 20, 2022
Rating: