(றிஸ்வான் சாலிஹு)
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தினரால் நடாத்தபட்ட "அல்-ஹாஜ் றிசாத் பதியுதீன் சம்பியன்" உதைப்பாந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரில் கல்முனை லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் சார்பாக விளையாடி 09 கோல்களை பெற்றுக் கொடுத்த உதைப்பாந்தாட்ட வீரர் ஜே.எம்.மாஜீத் அவர்களுக்கு தங்க கால் பாதணி விருதும், இச்சுற்றுப் போட்டித் தொடரின் சிறப்பு ஆட்ட நாயகனுக்கான விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இச்சுற்றுப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (19) சனிக்கிழமை மருதமுனையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்க கால் பாதணி விருது பெற்ற உதைப்பாந்தாட்ட வீரர் ஜே.எம்.மாஜீத்
Reviewed by Editor
on
March 20, 2022
Rating: