இன்று கொழும்பை முற்றுகையிடும் எதிர்க்கட்சிகள்

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று (15) செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் முன்னெடுக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

‘நாடு நாசம் – நாட்டைக் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இன்று கொழும்பை முற்றுகையிடும் எதிர்க்கட்சிகள் இன்று கொழும்பை முற்றுகையிடும் எதிர்க்கட்சிகள் Reviewed by Editor on March 15, 2022 Rating: 5