கிரிக்கட் உலகின் ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார்

கிரிக்கட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் சுழல் பந்து வீச்சாளருமான ஷேன் வோர்ன் தனது 52ஆவது வயதில் இன்று (04) வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.



கிரிக்கட் உலகின் ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார் கிரிக்கட் உலகின் ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார் Reviewed by Editor on March 04, 2022 Rating: 5