நிந்தவூரில் இரத்ததான முகாம்

" விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்போம் " 

நிந்தவூர் லகான் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 06ம் திகதி மார்ச் மாதம் 2022 ( ஞாயற்றுக்கிழமை ) நிந்தவூர் அல்- மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் காலை 08:00மணி முதல் மாலை 02:30 மணிவரை நடார்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே இரத்ததானம் செய்ய விரும்பும் அனைவரையும் பெரும் மனம் கொண்டு அன்புடன் அழைக்கின்றோம். 

குறிப்பு - பெண்களுக்காக பிரத்தியோக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

முன்பதிவுகளுக்கு..

 Name, NIC,  Phone No, Time என்பவற்றை 0759117474, 0767550911, 0775385416 எனும் இலக்கங்களுக்கு SMS / whatsapp செய்து கொள்ளுங்கள்.

 லகான் விளையாட்டு கழகம்.




நிந்தவூரில் இரத்ததான முகாம்  நிந்தவூரில் இரத்ததான முகாம் Reviewed by Sifnas Hamy on March 04, 2022 Rating: 5