ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நியமித்துள்ளார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினரின் பெயரை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் பெயர் விபரம் பின்வருமாறு,


01. பேராசிரியர் எச்.டி.  கருணாரத்ன 

02. பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த 

03. கலாநிதி துஷ்னி வீரகோன்

04. திரு.தம்மிக்க பெரேரா

05. திரு.கிருஷான் பாலேந்திர

06. திரு. அஷ்ரப் ஒமார்

07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய

08. திரு. விஷ் கோவிந்தசாமி

09. திரு. எஸ். ரெங்கநாதன் 

10. திரு.ரஞ்சித் பேஜ்

11. திரு. சுரேஷ் டி மெல்

12. திரு. பிரபாஷ் சுபசிங்க

13. திரு.துமிந்த ஹுலங்கமுவ

14. திரு. சுஜீவ முதலிகே

15. திரு. அசோக் பதிரகே

16. திரு. மொஹான் பண்டிதகே




ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு Reviewed by Editor on March 15, 2022 Rating: 5